Home நாடு ஹராப்பானுக்கு வாக்களிப்பது ஜசெக-வுக்கு அளிப்பது போலாகும்: பாஸ்

ஹராப்பானுக்கு வாக்களிப்பது ஜசெக-வுக்கு அளிப்பது போலாகும்: பாஸ்

816
0
SHARE
Ad

Muhammad Khalil Abdul Hadiகோலாலம்பூர் – பக்காத்தான் ஹராப்பானுக்குப் போடப்படும் ஒவ்வொரு வாக்கும், ஜசெக-விற்கு வாக்களிப்பது போலாகும் என பாஸ் இளைஞர் பிரிவுத் தலைவர் முகமது கலீல் அப்துல் ஹாடி தெரிவித்திருக்கிறார்.

கடந்த வாரம் பெர்சாத்து கட்சியின் வியூக இயக்குநர் ராயிஸ் ஹுசைன் பாஸ் கட்சிக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் அம்னோவுக்கு அளிக்கும் வாக்கு போலாகும் என்று கூறினார்.

அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக முகமது கலீல் இக்கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice