Home நாடு சமயப்பள்ளி தீ விபத்து: விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது!

சமயப்பள்ளி தீ விபத்து: விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது!

905
0
SHARE
Ad

school-islam-fire-14092017கோலாலம்பூர் – ஜாலான் டத்தோ கெராமட்டில் இருந்த இஸ்லாம் சமயப்பள்ளி அண்மையில் தீவிபத்திற்குள்ளாகி 21 மாணவர்கள், 2 ஆசிரியர்கள் பலியான சம்பவம் குறித்த விசாரணை அறிக்கை அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் மன்றத்திற்கு ( Attorney-General’s Chambers) அனுப்பி வைக்கப்பட்டது.

இதனை புக்கிட் அம்மான் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் வான் அகமட் நஜுமுடின் முகமட் உறுதிப்படுத்தினார்.

 

#TamilSchoolmychoice