Home நாடு நியூயார்க் தாக்குதல்: பிரதமர் நஜிப் கண்டனம்!

நியூயார்க் தாக்குதல்: பிரதமர் நஜிப் கண்டனம்!

806
0
SHARE
Ad

NewyorkattackNajibகோலாலம்பூர் – செவ்வாய்க்கிழமை அமெரிக்காவின் நியூயார்க் நகரில், பாதசாரிகளின் மீது கனரக வாகனத்தை ஏற்றி, மர்ம நபர் நடத்திய தீவிரவாதத்தாக்குதலில் 8 பேர் பலியாகினர்.

இது குறித்து மலேசியப் பிரதமர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “நியூயார்க் நகர மக்களுக்கு எனது பிரார்த்தனைகள். அப்பாவிகள் பலியாகியிருக்கின்றனர். மனிதாபிமானத்தின் மீதான கோழைத்தனமான இந்தத் தாக்குதலுக்கு எதிராக நாம் ஒற்றுமையோடு இருக்க வேண்டும்” என்று நஜிப் தனது டுவிட்டரில் குறிப்பிட்டிருக்கிறார்.

 

#TamilSchoolmychoice