
மணிலா – நேற்று இன்று திங்கட்கிழமை மணிலாவில் தொடங்கும் ஆசியான் உச்ச நிலை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக உலகின் முக்கியத் தலைவர்கள் மணிலாவில் கூடியிருக்கின்றனர்.
மாநாட்டுக்கு முதல் நாள் ஞாயிற்றுக்கிழமை இரவு அனைத்துத் தலைவர்களும் பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ ரோட்ரிகோ டுடெர்ட்டே வழங்கிய இரவு விருந்தில் பிலிப்பைன்ஸ் பாரம்பரிய உடை அணிந்து கலந்து கொண்டனர்.


