Home கலை உலகம் இளையராஜாவுக்கு பத்மவிபூஷன் விருது கலை உலகம் இளையராஜாவுக்கு பத்மவிபூஷன் விருது January 25, 2018 1761 0 SHARE Facebook Twitter Ad சென்னை – பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்மவிபூஷன் விருது வழங்கப்படுவதாக இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. பாரத ரத்னாவுக்கு அடுத்து இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் இரண்டாவது மிகப் பெரிய விருது பத்மவிபூஷன் விருதாகும்.