Home உலகம் தைவானில் நிலநடுக்கம் – கட்டடங்கள் அதிர்ந்தன – சரிந்தன

தைவானில் நிலநடுக்கம் – கட்டடங்கள் அதிர்ந்தன – சரிந்தன

1248
0
SHARE
Ad

தைப்பே – 6.4 ரிக்டர் புள்ளிகள் சக்திவாய்ந்த நிலநடுக்கம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு தைவானைத் தாக்கியதில் பல கட்டடங்கள் அதிர்ந்தன.

“மார்ஷல் ஹோட்டல்” என்ற ஓர் அடுக்குமாடி தங்கும் விடுதி சரிந்தது. அதில் பலர் உள்ளே சிக்கிக் கொண்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

taiwan-earthquake-hotel-tilted-07022018மேலும், இதுவரையில் இருவர் இந்த நிலநடுக்கத்தால் மரணமடைந்தனர் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

ஏறத்தாழ 100 பேர்களுக்கும் மேல் காயமடைந்திருக்கின்றனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

taiwan-earthquake-07022018
நிலநடுக்கம் ஏற்பட்ட மையத்தைக் காட்டும் வரைபடம்