Home நாடு லங்காவி: மகாதீர் போட்டியிடுவது உறுதியானது!

லங்காவி: மகாதீர் போட்டியிடுவது உறுதியானது!

883
0
SHARE
Ad

லங்காவி – நீண்டகாலமாக நிலவி வந்த ஆரூடங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் லங்காவி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவதை பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் தலைவர் துன் மகாதீர் உறுதிப்படுத்தியுள்ளார்.