லாவின் பெயர் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிடம் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டதாகவும் மா சியூ கியாங் இன்று பத்து சேவை மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
கடந்த 13-வது பொதுத்தேர்தலில், பத்து நாடாளுமன்றத் தொகுதியில் பிகேஆர் வேட்பாளர் தியான் சுவாவை எதிர்த்துப் போட்டியிட்ட லாவ் 28,388 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.
13-வது பொதுத்தேர்தலில், 41,672 வாக்குகள் பெற்று, 13,284 வாக்குகள் பெரும்பான்மையில் தியான் சுவா வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.