Home நாடு நஜிப் கைது இல்லை – இல்லம் திரும்பினார்!

நஜிப் கைது இல்லை – இல்லம் திரும்பினார்!

981
0
SHARE
Ad
நஜிப் துன் ரசாக் – கோப்புப் படம்

கோலாலம்பூர் – இன்று செவ்வாய்க்கிழமை (22 மே) காலை 10.00 மணிக்கு புத்ரா ஜெயாவிலுள்ள ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்தில், 1எம்டிபி விசாரணை தொடர்பில் தனது வாக்குமூலத்தை வழங்க வருகை தந்த முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக், அங்கு சுமார் 5 மணி நேரம் இருந்து தனது வாக்குமூலத்தை வழங்கிய பின்னர் இல்லம் திரும்பினார்.

இதைத் தொடர்ந்து சில தரப்புகள் எதிர்பார்த்தபடி அவர் கைது செய்யப்படவில்லை.