Home Photo News ஐ.நா : உலகத் தலைவர்களுடன் மகாதீர்

ஐ.நா : உலகத் தலைவர்களுடன் மகாதீர்

1206
0
SHARE
Ad

நியூயார்க் – இங்கு நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் 73-வது பொதுப் பேரவையில் கலந்து கொண்டு உரையாற்ற வந்தடைந்த மகாதீர் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு உரைகளை வழங்கியதோடு, பல அயல்நாட்டு தலைவர்களையும் சந்தித்தார்.

நியூயார்க்கில் மகாதீரின் நிகழ்ச்சிகள், தலைவர்களுடனான சந்திப்புகள் தொடர்பான புகைப்படங்கள்:

இலங்கை அதிபர் மைத்திரிபாலா சிறிசேனாவுடன்…

ஈரான் அதிபர் ஹசான் ருஹானியுடன்…

பிரிட்டன் பிரதமர் தெரசா மே…

ஐ.நாவுக்கான நமீபியாவின் நிரந்தரத் தூதர் நெவில் கெர்ட்ஸே…

நிதி நிர்வாக நிறுவனம் ஜே.பி.மோர்கன் ஏற்பாட்டில் நடைபெற்ற வணிக நிறுவனங்களுடனான கலந்துரையால் கூட்டத்தில்…

அமெரிக்க வணிகப் பிரமுகர்கள், நிறுவனங்களுடனான முதலீட்டு வாய்ப்புகளுக்கான சந்திப்புக் கூட்டத்தில்…

(படங்கள்: நன்றி – துன் மகாதீர் டுவிட்டர் – செ டெட் இணையத் தளங்கள்)