Home நாடு இந்து சங்கம் : மோகன் ஷான் அணியினர் வெற்றி

இந்து சங்கம் : மோகன் ஷான் அணியினர் வெற்றி

2216
0
SHARE
Ad

பெட்டாலிங் ஜெயா – இன்று பரபரப்பான சூழ்நிலையில் நடைபெற்ற மலேசிய இந்து சங்கத்தின் தேசிய நிலையிலான தேர்தலில் நடப்பு தேசியத் தலைவர் மோகன் ஷான் தலைமையிலான அணியினர் வெற்றி பெற்றனர் என அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.