Home நாடு சுல்தான்களை அவமதிப்போருக்கு எதிராக புதிய சட்டம் இயற்றப்படும்!

சுல்தான்களை அவமதிப்போருக்கு எதிராக புதிய சட்டம் இயற்றப்படும்!

1007
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நாட்டின் அரசு அமைப்பை அவமதிக்கும், பொறுப்பற்றவர்களுக்கு எதிராக புதிய சட்டம்  இயற்றப்படும் என பிரதமர் துறை அமைச்சர் டத்தோ லியூ வுய் கியோங் கூறினார்.

தற்போதுள்ள சட்டத்திலும் மாற்றங்கள் செய்யப்படும் என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

நமது நாடு அரசியல்சட்ட முடியாட்சிக்கு உட்பட்டதாகும். ஆகவே, நம் நாட்டு ஆட்சியாளர்களின் நலனைப் பொறுப்பற்றவர்களிடமிருந்து பாதுகாப்பது நமது கடமையாக அமைகிறது” என அவர் கூறினார்.

முன்னதாக, நேற்று சுல்தான் முகமட்டை அவமதித்ததற்காக மூவர் கைது செய்யப்பட்டதாக காவல் துறைத் தலைவர் டான்ஶ்ரீ முகமட் புசி ஹருண் அறிவித்திருந்தார்.