Home Video வெள்ளைப் பூக்கள்: காவல் அதிகாரியாக வலம் வரும் விவேக்!

வெள்ளைப் பூக்கள்: காவல் அதிகாரியாக வலம் வரும் விவேக்!

1632
0
SHARE
Ad

சென்னை: பிரபல நகைச்சுவை நடிகர் விவேக்கை மாறுபட்ட கோணத்தில் இயக்குனர் விவேக் இளங்கோவன் படம் பிடித்துள்ளதாக திரையுலக வட்டாரங்கள் குறிப்பிட்டு வருகின்றன. இயக்குனர் விவேக் இளங்கோவன் இயக்கத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிகர் விவேக், சார்லி, பூஜா தேவரியா ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள படம் வெள்ளைப் பூக்கள்.

இப்படத்தில் விவேக் ஓய்வு பெற்ற காவல் அதிகாரியாக நடித்துள்ளார். அதே, கிண்டலுடன், ஓய்வுப் பெற்ற காவல் துறை அதிகாரியாக அவரது பாத்திரம் கம்பிரமாக நிற்கிறது.  அமெரிக்காவில் நடக்கும் கடத்தல் தொடர்பான வழக்கை கண்டுபிடிக்க, விவேக்கை சென்னை காவல் துறை அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கிறது.

வருகிற ஏப்ரல் 19-ஆம் தேதி இத்திரைப்படம் திரைக்காண்கிறது. இதனிடையே, இத்திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளி வெளியிடப்பட்டுள்ளது. கீழ்காணும் இணைப்பில் அந்தக் காணொளியைக் காணலாம்:

#TamilSchoolmychoice