Home நாடு ரந்தாவ் : 4 வேட்பாளர்கள் போட்டி

ரந்தாவ் : 4 வேட்பாளர்கள் போட்டி

1572
0
SHARE
Ad

சிரம்பான் – இன்று சனிக்கிழமை காலை நடைபெற்ற ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலில் நால்வர் போட்டியில் குதிக்கின்றனர்.

தேசிய முன்னணி சார்பில் அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹசான் போட்டியிட, அவரை எதிர்த்து நம்பிக்கைக் கூட்டணி சார்பில் பிகேஆர் கட்சியின் டாக்டர் எஸ்.ஸ்ரீராம் களமிறங்குகிறார்.

இவர்களைத் தவிர ஆர்.மலர் என்ற இந்தியப் பெண்மணியும், முகமட் நோர் ஹசான் என்பவரும் சுயேச்சையாகப் போட்டியிடுகின்றனர்.

#TamilSchoolmychoice

(மேலும் விவரங்கள் தொடரும்)