Home நாடு “5 மில்லியன் ரிங்கிட் பணத்தைப் பெறவில்லை!”- ரோஸ்மா

“5 மில்லியன் ரிங்கிட் பணத்தைப் பெறவில்லை!”- ரோஸ்மா

833
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சரவாக் மாநிலத்தில் அமைந்துள்ள 369 பள்ளிகளுக்கு சூரியசக்தியிலான மின் ஆற்றலை வழங்கும் திட்டம் தொடர்பாக 5 மில்லியன் ரிங்கிட் பணத்தைப் பெற்றதாக கூறப்படுவதை, முன்னாள் பிரதமரின் மனைவி ரோஸ்மா மன்சோர், இன்று புதன்கிழமை நீதிபதி அசுரா அல்வி முன்னிலையில் மறுத்தார்.

இதனை அடுத்து, ரோஸ்மாவிற்கு 1 மில்லியன் ரிங்கிட் பிணைப் பணம் விதித்து வருகிற மே 10-ஆம் தேதி வழக்கை நீதிபதி ஒத்தி வைத்தார்.

இதனிடையே, நேற்று செவ்வாய்க்கிழமை ரோஸ்மா உழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டார்.