Home நாடு ஹரிராயா புதன்கிழமை கொண்டாடப்படும்

ஹரிராயா புதன்கிழமை கொண்டாடப்படும்

695
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மலேசியாவிலுள்ள முஸ்லீம் பெருமக்கள் எதிர்வரும் புதன்கிழமை (5 ஜூன்) நோன்புப் பெருநாளின் முதல் நாளைக் கொண்டாடுவர் என அரச முத்திரைக் காப்பாளர் சைட் டானியல் சைட் அகமட் இன்றிரவு அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

மலாய் ஆட்சியாளர்களின் ஒப்புதலுடன் மாமன்னரின் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது எனவும் சைட் டானியல் அறிவித்தார்.