Home One Line P1 ”தமிழ் வரிவடிவத்தில் அழகியலும் அறிவியலும்” – முத்து நெடுமாறன் சென்னை சொற்பொழிவின் காணொளி வடிவம்

”தமிழ் வரிவடிவத்தில் அழகியலும் அறிவியலும்” – முத்து நெடுமாறன் சென்னை சொற்பொழிவின் காணொளி வடிவம்

1181
0
SHARE
Ad

சென்னை – மலேசியாவின் கணினித் துறை நிபுணர் முத்து நெடுமாறன் கடந்த புதன்கிழமை ஆகஸ்ட் 14-ஆம் தேதி  சென்னையிலுள்ள ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் நடைபெற்ற சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ”தமிழ் வரிவடிவத்தில் அழகியலும் அறிவியலும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களின் பரவலான பாராட்டைப் பெற்ற அந்த உரையின் காணொளி வடிவத்தை கீழ்க்காணும் யூடியூப் இணைப்பில் காணலாம்:

#TamilSchoolmychoice