Home Photo News இந்தியக் குடியரசு தின அணிவகுப்பு – கண்கவர் படக் காட்சிகள்

இந்தியக் குடியரசு தின அணிவகுப்பு – கண்கவர் படக் காட்சிகள்

1023
0
SHARE
Ad

புதுடில்லி – நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 26) நடைபெற்ற இந்தியக் குடியரசு தின அணிவகுப்புகள் இந்தியாவின் இராணுவ வலிமையையும், கலாச்சாரப் பெருமைகளையும் எடுத்துக் காட்டும் வண்ணம் சிறப்பானதாகவும், கண்கவர் வண்ணமயமாகவும் அமைந்தன.

அந்த அணிவகுப்பில் பிரேசில் நாட்டு அதிபர் மெஸ்ஸியாஸ் போல்சொனாரோ சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

அந்த அணிவகுப்பின் படக்காட்சிகள் சிலவற்றை இங்கே காணலாம்:

#TamilSchoolmychoice