Home One Line P1 அம்னோ: பொதுச் செயலாளராக அகமட் மஸ்லான் நியமனம்!

அம்னோ: பொதுச் செயலாளராக அகமட் மஸ்லான் நியமனம்!

542
0
SHARE
Ad

கோலாலம்பூர்: டான்ஸ்ரீ அனுவார் மூசாவுக்கு பதிலாக பொந்தியான் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ அகமட் மஸ்லானை கட்சியின் புதிய பொதுச்செயலாளராக நியமிக்க அம்னோ உச்சமட்டக் குழு நேற்று வியாழக்கிழமை முடிவு செய்தது.

மேலும், டத்தோ டாக்டர் ஷாம்சுல் அனுவார் நசாராவுக்குப் பதிலாக, அம்னோ இளைஞர் பகுதியின் உதவித் தலைவர் ஷாரில் ஹம்டானை கட்சியின் தகவல் தொடர்புத் தலைவராக அக்கட்சி நியமித்துள்ளது.