Home One Line P1 கோலாலம்பூர் மொத்த சந்தை விற்பனையாளர்கள், வணிகர்கள் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்! One Line P1நாடு கோலாலம்பூர் மொத்த சந்தை விற்பனையாளர்கள், வணிகர்கள் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்! April 28, 2020 462 0 SHARE Facebook Twitter Ad படம்: நன்றி டி ஸ்டார் கோலாலம்பூர்: செலாயாங்கில் உள்ள கோலாலம்பூர் மொத்த சந்தை விற்பனை மையத்தின் விற்பனையாளர்கள், வணிகர்கள் அனைவரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார். (மேலும் தகவல்கள் தொடரும்)