Home One Line P1 மாநிலங்களுக்கு இடையேயான பயணத்தை கண்காணிக்க 121 சாலைத் தடுப்புகள் அமைப்பு

மாநிலங்களுக்கு இடையேயான பயணத்தை கண்காணிக்க 121 சாலைத் தடுப்புகள் அமைப்பு

493
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் மாநிலங்களுக்கு இடையேயான பயணத்தை கண்காணிக்க காவல் துறையினர் நாடு முழுவதிலும் நேற்று வெள்ளிக்கிழமை 121 சாலைத் தடுப்புகளை ஏற்படுத்தி உள்ளனர் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார்.

(மேலும் தகவல்கள் தொடரும்)