Home One Line P1 கொவிட்19: சபாவில் மாவட்டங்களுக்கு இடையிலான பயணங்களுக்குத் தடை

கொவிட்19: சபாவில் மாவட்டங்களுக்கு இடையிலான பயணங்களுக்குத் தடை

579
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சபாவில் பல்வேறு மாவட்டங்களுக்கு இடையிலான பயணத்திற்கு தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தடை அறிவித்துள்ளார்.

இந்த காலகட்டத்தில் மாவட்டங்களுக்கு இடையே தேவைப்படும் உணவு பொருட்கள், மருத்துவம், பாதுகாப்பு மற்றும் பிற அத்தியாவசிய சேவைகளுக்கான பயணங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று இஸ்மாயில் கூறினார்.