Home One Line P1 பாஸ் கட்சி சுல்தான் நஸ்ரினை சந்திக்கவில்லை!

பாஸ் கட்சி சுல்தான் நஸ்ரினை சந்திக்கவில்லை!

607
0
SHARE
Ad

ஈப்போ: இன்று மதியம் சுல்தான் நஸ்ரின் ஷாவை சந்திக்க அழைப்பு பெற்றிருந்த பாஸ் கட்சி, மத்தியத்தில் கட்சியின் உத்தரவின் பேரில் சுல்தான் நஸ்ரினை சந்திக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக, அம்னோ, நம்பிக்கை கூட்டணி ஆட்சி பேராக்கில் அமையலாம் என்ற ஊகங்கள் எழுந்துள்ளன.