Home One Line P1 அம்னோ பொதுப் பேரவை : விக்னேஸ்வரன் – கூட்டணி கட்சிகளின் தலைவர்கள்

அம்னோ பொதுப் பேரவை : விக்னேஸ்வரன் – கூட்டணி கட்சிகளின் தலைவர்கள்

552
0
SHARE
Ad

கோலாலம்பூர் : இன்று ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 28) தலைநகர் புத்ரா உலக வாணிப மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற அம்னோ பொதுப் பேரவையில் மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் கலந்து கொண்டார்.

இந்த பொதுப் பேரவையில் தேசிய முன்னணியின் உறுப்பியக் கட்சிகளான மசீச, பிபிஆர்எஸ் கட்சித் தலைவர்களும், பிரதிநிதிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அம்னோவுடன் முவாபாக்காட் கூட்டணியில் இணைந்திருக்கும் பாஸ் கட்சியின் சார்பில் அதன் தலைவர் ஹாஜி ஹாடி அவாங்கும் அம்னோ பொதுப் பேரவையில் கலந்து கொண்டனர்.

#TamilSchoolmychoice

அம்னோ பொதுப் பேரவையின் சில படக் காட்சிகளை இங்கே காணலாம்: