Home No FB காணொலி : சரவாக் சட்டமன்றத் தேர்தல் சிக்கல்

காணொலி : சரவாக் சட்டமன்றத் தேர்தல் சிக்கல்

667
0
SHARE
Ad

செல்லியல் காணொலி | சரவாக் சட்டமன்றத் தேர்தல் சிக்கல் | 21 மே 2021
Selliyal Video | Sarawak Elections : Will it take place? | 21 May 2021

எதிர்வரும் ஜூன் 7-ஆம் தேதியோடு சரவாக் சட்டமன்றத்தின் தவணைக் காலம் முடிவுக்கு வருகிறது. அந்தத் தேதியிலிருந்து அடுத்த 60 நாட்களுக்குள் சரவாக் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்றாக வேண்டும்.

இதற்கிடையில் ஆகஸ்ட் 1-ஆம் தேதிவரை அமுலில் இருக்கப் போகும் அவசரகால சட்டம் மீண்டும் நீட்டிக்கப்படுமா? அதன் காரணமாக சரவாக் தேர்தலும் ஒத்திவைக்கப்படுமா? அல்லது சரவாக் தேர்தலோடு பொதுத் தேர்தலும் நடத்தப்படும் சாத்தியம் இருக்கிறதா?

#TamilSchoolmychoice

மேற்கண்ட காணொலியில் விவரிக்கிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்.