Home No FB காணொலி : பொதுத் தேர்தலா? புதிய அரசாங்கமா? அவசர கால நீட்டிப்பா?

காணொலி : பொதுத் தேர்தலா? புதிய அரசாங்கமா? அவசர கால நீட்டிப்பா?

547
0
SHARE
Ad

செல்லியல் காணொலி | பொதுத் தேர்தலா? புதிய அரசாங்கமா? அவசர கால நீட்டிப்பா? மாமன்னர் முடிவு என்ன? | 09 ஜூன் 2021
Selliyal Video | Emergency extended? Unity Government? GE 15? | 09 June 2021

நமது நாட்டின் அரசியல் தலைவிதிகளை நிர்ணயிக்கும் முடிவுகளின் இறுதிக் களமான மாமன்னரின் அரண்மனை வளாகம் மீண்டும் பரபரப்புக்குள்ளாகியிருக்கிறது.

அந்த அரண்மனையின் பிரம்மாண்டமான வாயில்கள் பத்திரிகையாளர்களின் முற்றுகைக்கும், வரிசை வரிசையாக அரசியல் தலைவர்களின் வருகைக்கும் மீண்டும் ஆளாகப் போகின்றன.

#TamilSchoolmychoice

எதிர்வரும் ஜூன் 16-ஆம் தேதி மாமன்னர் தலைமையில் மலாய் ஆட்சியாளர்களின் அதிகாரபூர்வ சந்திப்புக் கூட்டம் நடைபெறவிருக்கிறது.

அதற்கு முன்பாக இன்று புதன்கிழமை தொடங்கி அரசியல் தலைவர்களைச் சந்திக்கத் தொடங்கியிருக்கிறார் மாமன்னர்.

என்ன முடிவுகள் எடுப்பார் மாமன்னர்?

விவாதிக்கிறது இந்த செல்லியல் காணொலி!