Home No FB காணொலி : செல்லியல் செய்திகள் : “தேசிய முன்னணி – அம்னோ பிளவு”

காணொலி : செல்லியல் செய்திகள் : “தேசிய முன்னணி – அம்னோ பிளவு”

840
0
SHARE
Ad

செல்லியல் செய்திகள் காணொலி |  தேசிய முன்னணி-அம்னோ பிளவு | 06 ஆகஸ்ட் 2021
Selliyal News Video | “BN-UMNO Split; 31 Or 28?” | 06 August 2021

இன்று வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 6) மற்றொரு அரசியல் திருப்பமாக தேசிய முன்னணியின் 31 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மொகிதின் யாசினை ஆதரிப்பதாக துணைப் பிரதமர் இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் அறிவித்தார்.

ஆனால், அந்த எண்ணிக்கை 31-ஆ அல்லது 28-ஆ என்ற குழப்பம் நீடிக்கிறது. அது குறித்த செய்திகளையும், மற்ற சில முக்கியத் தகவல்களையும் தாங்கி மலர்கிறது இன்றைக்கான மேற்கண்ட செல்லியல் செய்திகள் காணொலி.