Home No FB காணொலி : செல்லியல் செய்திகள் : மஇகா அமைச்சர் – துணையமைச்சர்கள் யார்?

காணொலி : செல்லியல் செய்திகள் : மஇகா அமைச்சர் – துணையமைச்சர்கள் யார்?

549
0
SHARE
Ad

செல்லியல் செய்திகள் காணொலி |  மஇகா அமைச்சர் – துணையமைச்சர்கள் யார்? | 21 ஆகஸ்ட் 2021
Selliyal News Video | MIC Minister – Deputy Ministers? | 21 August 2021

புதிய பிரதமர் இஸ்மாயில் சாப்ரி பதவியேற்று விட்டார். அவரின் அமைச்சரவையில் இடம் பெறவிருக்கும் மஇகா சார்பிலான அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் என்பது உறுதியாகியிருக்கும் நிலையில், அதே மனித வள அமைச்சு அவருக்குக் கிடைக்குமா? அல்லது வேறு அமைச்சுக்கு மாற்றப்படுவாரா?

மஇகா சார்பில் கூடுதலாக துணையமைச்சர்கள் நியமிக்கப்படுவார்களா?

#TamilSchoolmychoice

அதுகுறித்த தகவல்களையும் மேலும் சில முக்கிய செய்திகளையும் விவரிக்கின்றது, ஆகஸ்ட் 21-ஆம் நாளுக்கான மேற்கண்ட செல்லியல் செய்திகள் காணொலி.