Home நாடு வித்தியாசமான பதாகைகள் 1…“நான் ஆணையிட்டால்” …

வித்தியாசமான பதாகைகள் 1…“நான் ஆணையிட்டால்” …

796
0
SHARE
Ad

Untitled-1

ஏப்ரல் 23 – 13 ஆவது பொதுத்தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், வித்தியாசமான பதாகைகள் ஆங்காங்கே தென்படுகின்றன. அவ்வகையில் நேற்று  நமது கண்களில் சிக்கிய மிக வித்தியாசமான பதாகை ஒன்று இதோ உங்களுக்காக….

இன்றும் தமிழ் நாட்டு மக்களின் மனதில் தெய்வமாக வாழ்ந்து வரும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் உருவத்தில், எதிர்கட்சித்தலைவர் அன்வாரின் தலையை வைத்து அழகு பார்த்துள்ளனர் அவரது ஆதரவாளர்கள்..