Home நாடு ஜோகூர் மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டது

ஜோகூர் மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டது

741
0
SHARE
Ad
ஹாஸ்னி முகமட்

ஜோகூர் பாரு: பரவலாக எதிர்பார்க்கப்பட்டதைப் போன்று ஜோகூர் மாநில சட்டமன்றம் இன்று சனிக்கிழமை (ஜனவரி 22) கலைக்கப்பட்டது.

மாலை 5.00 மணியளவில் ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஹாஸ்னி முகமட் மாநில ஆட்சியாளர் சுல்தான் இப்ராகிம் இப்னி அல்மாஹ்ரும் சுல்தான் இஸ்கண்டார் அவர்களைச் சந்தித்தார். அந்தச் சந்திப்பின்போது ஜோகூர் மாநில சட்டமன்றத்தைக் கலைக்கும் அனுமதியை சுல்தான் வழங்கினார்.