அவரின் முடிவைத் தொடர்ந்து டாமன்சாரா தொகுதியில் ஜசெக தலைவர் கோபிந்த் சிங் டியோ போட்டியிடுகிறார். தற்போது பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் கோபிந்த் சிங் அங்கிருந்து தொகுதி மாறி டாமன்சாராவில் போட்டியிடவிருக்கிறார்.
பூச்சோங்கை விட அதிகமான வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக டாமன்சாரா திகழ்கிறது.
Comments