Home Photo News 15-வது பொதுத் தேர்தல் : மஇகா வேட்பாளர்களின் வேட்பு மனுத்தாக்கல் காட்சிகள் Photo Newsநாடு 15-வது பொதுத் தேர்தல் : மஇகா வேட்பாளர்களின் வேட்பு மனுத்தாக்கல் காட்சிகள் November 6, 2022 387 0 SHARE Facebook Twitter Ad சுங்கை சிப்புட்டில் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்… கோலாலம்பூர் : நேற்று சனிக்கிழமை (நவம்பர் 5) நாடெங்கிலும் நடைபெற்ற 15-வது பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலின் போது எடுக்கப்பட்டு – சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட – சில படக் காட்சிகளை இங்கே காணலாம்: தாப்பாவில் டத்தோ எம்.சரவணன் உலு சிலாங்கூரில் டத்தோ டி.மோகன்… பாடாங் செராயில் டத்தோ சிவராஜ் சந்திரன்… கோல லங்காட்டில் டத்தோ மோகனா முனியாண்டி சிகாமாட்டில் டான்ஸ்ரீ எம். இராமசாமி #TamilSchoolmychoice போர்ட்டிக்சனில் டத்தோ ப.கமலநாதன்