Home நாடு 15-வது பொதுத் தேர்தல் : வெள்ளம் வந்தால் தேர்தல் ஆணையம் வாக்களிப்பை இரத்து செய்யலாம்

15-வது பொதுத் தேர்தல் : வெள்ளம் வந்தால் தேர்தல் ஆணையம் வாக்களிப்பை இரத்து செய்யலாம்

368
0
SHARE
Ad

கோலாலம்பூர் : அடுத்த இரண்டு வாரங்களில் கடும் மழை பெய்யும் என்றும் அதன் காரணமாக வெள்ளம் ஏற்படலாம் என்றும் வானிலை இலாகா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து கருத்துரைத்த பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி, வெள்ளம் ஏற்பட்டால் பொதுத் தேர்தலை இரத்து செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு மட்டுமே உண்டு என பிரதமர் தெரிவித்தார்.