Home Video இந்தியன் – 2 …’பாரா’ முதல் பாடல் கேட்போமா?

இந்தியன் – 2 …’பாரா’ முதல் பாடல் கேட்போமா?

716
0
SHARE
Ad

சென்னை : எதிர்வரும் ஜூலை 12-ஆம் தேதி இந்தியன் 2 திரைப்படம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகத் தயாரிப்பில் இருந்து வரும் படம் என்பதால் ஏற்கவே நிறைய தகவல்கள் வெளியிடப்பட்டுவிட்டன.

இன்று புதன்கிழமை (மே 22) இந்தியன் 2 படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டது. அனிருத் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தின் பாடலை பா.விஜய் எழுதியிருக்கிறார்.

ஆனால், பாடலின் இடையே நடிகர்களின் காட்சிகள் எதுவும் இடம் பெறவில்லை. சில மறைமுகக் காட்சிகள் மட்டுமே காட்டப்பட்டிருக்கின்றன. படத்தின் இசை வெளியீட்டு விழா எதிர்வரும் ஜூன் 1-ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

‘பாரா’ பாடலை கீழ்க்காணும் யூடியூப் தளத்தில் காணலாம்: