Home நாடு பெர்சாத்து: ஹம்சாவுக்கு துணைத் தலைவர் பதவியை விட்டுக் கொடுக்கிறார் அசுமு!

பெர்சாத்து: ஹம்சாவுக்கு துணைத் தலைவர் பதவியை விட்டுக் கொடுக்கிறார் அசுமு!

266
0
SHARE
Ad
ஹம்சா – அசுமு – அஸ்மின் அலி

கோலாலம்பூர்: பெர்சாத்து கட்சியின் துணைத் தலைவராக இருக்கும் அகமட் பைசால் அசுமு தன் பதவியை கட்சியின் தலைமைச் செயலாளர் ஹம்சா சைனுடினுக்கு விட்டுத் தர முன்வந்துள்ளார். இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் பெர்சார்த்து கட்சித் தேர்தல்களில் முக்கியப் பதவிகளுக்குப் போட்டியிருக்கக் கூடாது என்றும் அதற்கான பேச்சு வார்த்தைகள் நடத்துவதாகவும் பெர்சாத்து கட்சித் தலைவர் முஹிடின் யாசின் தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து முஹிடின் இந்தத் தவணைக்குத் தலைவராகத் தொடர்வார் என்றும் ஹம்சா துணைத் தலைவராகவும் அஸ்மின் அலி தலைமைச் செயலாளராகவும் பதவி வகிப்பார்கள் என்ற வகையில் பெர்சாத்து கட்சியில் இணக்கம் காணப்பட்டுள்ளது.