Home 13வது பொதுத் தேர்தல் டத்தோ சரவணன் வெற்றி

டத்தோ சரவணன் வெற்றி

553
0
SHARE
Ad

Saravanan-Featureமே 6- தாப்பா நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட தேசிய முன்னணி மஇகா வேட்பாளர் டத்தோ எம் சரவணன் வெற்றி பெற்று தமது தொகுதியை தக்க வைத்துக் கொண்டார்.

சரவணன் பெற்ற வாக்குகள் 20, 670. வசந்த குமார் பெற்ற வாக்குகள் 12, 743 ஆகும்.

இதில் சரவணன் 7, 927  வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிபிடத்தக்கது.

#TamilSchoolmychoice