Home கலை உலகம் அமிதாப் பச்சன் ஒரு வாரம் உண்ணாவிரதம் கலை உலகம் அமிதாப் பச்சன் ஒரு வாரம் உண்ணாவிரதம் May 8, 2013 642 0 SHARE Facebook Twitter Ad மும்பை, மே 8- ‘சத்யாக்ரகா’ படத்தில் ஒரு உண்ணாவிரதக் காட்சி. அதில் சோர்வாக காட்சி தர வேண்டும் என்பதற்காக, ஒரு வாரம் வெறும் பழங்கள் மட்டும் சாப்பிட்டு டயட் இருந்தார் அமிதாப் பச்சன். 70 வயதைத் தாண்டியும், நடிப்புக்காக அவர் இப்படி மெனக்கெடுவது யூனிட்டை சிலிர்க்க வைத்திருக்கிறது. Comments