Home கலை உலகம் திருமணத்துக்கு பின் சினேகா, பிரசன்னா மீண்டும் ஜோடியாக நடிக்கிறார்கள்

திருமணத்துக்கு பின் சினேகா, பிரசன்னா மீண்டும் ஜோடியாக நடிக்கிறார்கள்

632
0
SHARE
Ad

ஆக. 15- சினேகாவும், பிரசன்னாவும் திருமணத்துக்கு பிறகு மீண்டும் புதுப்படமொன்றில் ஜோடியாக நடிக்கின்றனர்.

23643bd1-9d44-48a3-ab3c-e34dcf78bd40OtherImageஏற்கனவே இருவரும் ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ படத்தில் இணைந்து நடித்தார்கள். அப்போதுதான் இவர்களுக்குள் காதல் மலர்ந்து திருமணம் செய்து கொண்டார்கள்.

இருவரும் மீண்டும் ஜோடியாக நடிக்க கதை கேட்டு வந்தார்கள்.

#TamilSchoolmychoice

இந்த நிலையில் ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ படத்தை இயக்கிய இயக்குனர் வைத்தியநாதன் சொன்ன கதை பிடித்துப்போய், தற்போது அவர் இயக்கும் புதுப்படத்தில் மீண்டும் ஜோடியாக நடிக்கிறார்கள்.

00204_180430இதுகுறித்து சினேகா கூறும்போது, அருண் வைத்தியநாதன் படத்தில் இருவரும் சேர்ந்து நடிப்பது குறித்து பேசி வருகிறோம். ஓரிரு வாரத்தில் முடிவாகிவிடும் என்றார்.