Home தொழில் நுட்பம் அமெரிக்க இளைஞர்களிடையே பேஸ்புக்கை மிஞ்சுகிறது டிவிட்டர் !

அமெரிக்க இளைஞர்களிடையே பேஸ்புக்கை மிஞ்சுகிறது டிவிட்டர் !

815
0
SHARE
Ad

teensFBtwitterஅக் 10- பேஸ்புக் பற்றி அறியாதவர்கள் என்று இன்று யாரும் இல்லை. சிறுவர்கள் முதல் பள்ளி மாணவர்கள் தொடங்கி இன்று அனைவரும் பேஸ்புக்கை பயன்படுத்தி வருகிறார்கள்.

இதனிடயே அமெரிக்க இளம் வயதினரிடையே பேஸ்புக்கை காட்டிலும் டிவிட்டர் பிரபலமடைந்து வருவதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.

அதன்படி 26 % இளம் வயதினர் டிவிட்டரை பயன்படுத்தவதாகவும் 23%  பேர் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டகிராமை பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

மேலும், உலக அளவில் தற்போது டிவிட்டர் 218 மில்லியன் பயனாளர்களைக் கொண்டுள்ளதாக அவ்வறிக்கை கூறுகின்றது.