Home கலை உலகம் ‘வீரம்’ படத்துடன் ‘ஜில்லா’வும் மலேசியாவில் திரையீடு கண்டது!

‘வீரம்’ படத்துடன் ‘ஜில்லா’வும் மலேசியாவில் திரையீடு கண்டது!

1081
0
SHARE
Ad

Jilla-300-x-200கோலாலம்பூர், ஜனவரி 10 – கோலாலம்பூரின் சில திரையரங்குகளில் விஜய் நடித்த ‘ஜில்லா’ திரைப்படம் இன்னும் திரையிடப்படவில்லை என்ற தகவல்கள் வந்ததைத் தொடர்ந்து தற்போது அறிவிக்கப்பட்டதுபோல் பிற்பகல் முதல் ஜில்லா திரைப்படம் மலேசியாவின் எல்லா  திரையரங்குகளிலும் திரையிடப்பட்டுள்ளது.

(மேலும் செய்திகள் தொடரும்)