Home கலை உலகம் சிறந்த அறிமுக நடிகர் விருதை தனுஷ் பெற்றார்

சிறந்த அறிமுக நடிகர் விருதை தனுஷ் பெற்றார்

543
0
SHARE
Ad

danush

சென்னை, ஜன 29- 59வது பிலிம்பேர் விருது வழங்கும் விழா மும்பையில் கோலாகலமாக நடந்தது. பிலிம்பேர் விருது பெற்றவர்களின் பட்டியல் வருமாறு:

* சிறந்த படம்: பாக் மில்கா பாக்

#TamilSchoolmychoice

* சிறந்த இயக்குனர்: ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா (பாக் மில்கா பாக்)

* சிறந்த நடிகர்: பர்ஹான் அக்தர் (பாக் மில்கா பாக்)

* சிறந்த நடிகை: தீபிகா படுகோனே (ராம்லீலா)

* சிறந்த துணை நடிகை: சுப்ரியா பகத் கபுர் (ராம்லீலா)

* சிறந்த துணை நடிகர்: நவ்சுதீன் சித்திக் (தி லன்ஞ் பாக்ஸ்)

* சிறந்த இசை அமைப்பாளர்: மிதுன், அன்கிட் திவாரி, ஜீத் கங்குலி (ஆஷிக்யூ 2)

* சிறந்த பாடகர்: அஜீத் சிங் (ஆஷிக்யூ)

* சிறந்த பாடகி: மோனாலி தாகூர் (லூதரா)

* சிறந்த அறிமுக நடிகர்: தனுஷ் (ராஞ்சனா)

* சிறந்த அறிமுக நடிகை: வாணி கபூர் (ஷூத் தேசி ரொமான்ஸ்)

* சிறந்த அறிமுக இயக்குனர்: பர்சோன் ஷோஷி (பாக் மில்கா பாக்)

* சிறந்த ஒளிப்பதிவாளர்: கமல்ஜித் நேகி (மெட்ராஸ் கபே)

கிரிட்டிக் விருதுகள்

* சிறந்த நடிகர்: ராஜ்குமார் ராவ் (சாஹித்)

* சிறந்த நடிகை: ஷில்பா சுக்லா (பி.ஏ.பாஸ்)

* சிறந்த படம்: லன்ஞ் பாக்ஸ்