Home உலகம் இலங்கையில் 80 மனித எலும்புக்கூடுகள்!

இலங்கையில் 80 மனித எலும்புக்கூடுகள்!

525
0
SHARE
Ad

DSC01587 (1)கொழும்பு, பிப் 26 – இலங்கையில், 2009ம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத் திற்கும் இடையே நடந்த இறுதி கட்ட போரின் போது, தமிழர்களை, இலங்கை ராணுவத்தினர் கொன்று புதைத்ததாக புகார் எழுந்தது.

கடந்த ஆண்டு இறுதியில், விடுதலைப் புலிகளின் கோட்டையாக திகழ்ந்த, இலங்கையின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள, தலை மன்னார் மாவட்டத்தில், வீடு கட்டுவதற்காக குழி தோண்டப்பட்ட போது, 4 மனித எலும்புக் கூடுகள் கிடைத்தன. தொடர்ந்து அங்கு தோண்டிய போது, 80 மனித எலும்புக் கூடுகள் கிடைத்தன.