Home இயக்கங்கள் தெலுக் இந்தானில் அடையாள அட்டை பதிவு

தெலுக் இந்தானில் அடையாள அட்டை பதிவு

784
0
SHARE
Ad

m.manogaranதெலுக் இந்தான், பிப்.14- தெலுக் இந்தான் நாடளுமன்ற உறுப்பினர் எம். மனோகரன் தலைமையில் வருகின்ற 17.2.2013 ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியிலிருந்து பிற்பகல் 2 மணி வரை தெலுக் இந்தான் பண்டார் பாரு ஐசெக அலுவலக வளாகத்தில் பிறப்புப் பத்திரம் இல்லாதவர்கள், மற்றும் சிவப்பு நிற அடையாள அட்டை கொண்டவர்களுக்கு  பதிவு நடைபெறுகிறது.

இதன் தொடர்பாக மனோகரன் கோலாலம்பூர், புத்ரா ஜெயாவில் அமைந்துள்ள பதிவு இலாகாவிற்கு அவரே நேரில் கொண்டு செல்லவுள்ளார்.

ஆகவே, சம்பந்தபட்டவர்கள் குறிப்பாக, அடையாள அட்டை பிரச்சனை எதிர் நோக்கியுள்ளவர்கள் குறிப்பிட்ட தேதியில் கலந்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.