Home நாடு ஓரினப்புணர்ச்சி வழக்கு: அன்வார் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது!

ஓரினப்புணர்ச்சி வழக்கு: அன்வார் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது!

525
0
SHARE
Ad

anwar-cloneபுத்ராஜெயா, மார்ச் 7 – ஓரினப்புணர்ச்சி வழக்கில் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற விசாரணையில் அன்வாரின் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் அன்வாரை விடுவித்து வழங்கிய தீர்ப்பிற்கு, எதிராக அரசு தரப்பு தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவிற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

எனினும், தீர்ப்பு அமலாக்கத்தை நிறுத்தி வைப்பதற்கு விண்ணப்பிக்க எதிர்தரப்பிற்கு 1 மணி நேரம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice