Home நாடு விமானத்தின் கதவு,வால்பகுதி கண்டுபிடிப்பா? புதிய தகவல்!

விமானத்தின் கதவு,வால்பகுதி கண்டுபிடிப்பா? புதிய தகவல்!

626
0
SHARE
Ad

d4c4f9f990384c05cdcb2b56ec6f1dd4மார்ச் 10 – காணாமல் போன MH 370 விமானத்தின் கதவும், வால்பகுதியும் தோசு தீவிலிருந்து 50 மைல் தொலைவில் காணப்பட்டதாக வியட்னாம் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர் என்று பிரபல தி வால் ஸ்திரிட் ஊடகம் (wall street) செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த தகவல் வியட்னாமின் தகவல் தொடர்புத் துறையமைச்சின் அதிகாரப்பூர்வ அகப் பக்கத்தில்  வெளியிடப்பட்டு உள்ளதாகவும் தி வால் ஸ்திரிட் ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

அதேவேளை, விமானத்தின் உடைந்த பாகங்கள் இருக்குமிடத்தை தேடுதல் பணியில் இருக்கும் வியட்னாம் விமானங்கள் வெளிச்சமின்மை காரணமாக அவ்விடத்தை அடையமுடியவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.