Home கலை உலகம் நடிகை மனோரமா கவலைக்கிடம் – மருத்துவமனையில் அனுமதி!

நடிகை மனோரமா கவலைக்கிடம் – மருத்துவமனையில் அனுமதி!

517
0
SHARE
Ad

23mp_shot_cuts_GSM4_991602eசென்னை, மார்ச் 31 – பிரபல நடிகை மனோரமாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நடிகை மனோரமாவுக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவருடைய உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.