Home இந்தியா இன்று நான்காம் கட்ட நாடாளுமன்றத் தேர்தல் 7 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது!

இன்று நான்காம் கட்ட நாடாளுமன்றத் தேர்தல் 7 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது!

466
0
SHARE
Ad

election-pollingஅசாம், ஏப்ரல் 12 – நாடாளுமன்றத்திற்கு ஏழு தொகுதிகளில் நான்காம் கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. அசாமில் மூன்று தொகுதிகளிலும், கோவாவில் 2 தொகுதிகளிலும், சிக்கிம், திரிபுராவில் தலா ஒரு தொகுதியிலும் வாக்குப்பதிவு நடந்து வருகிறது.

அசாமின் நான்கு மாவட்டங்களில், கர்பி மக்கள் விடுதலை அமைப்பு நடத்தி வரும் காலவரம்பற்ற வேலைநிறுத்தம் காரணமாக அங்கு வாக்குப்பதிவு பாதிக்கப்படக்கூடும் என கருதப்படுகிறது. இதனால் அந்தப் பகுதிகளில் ஹெலிகாப்டர்கள் மூலம் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.