Home உலகம் நெதர்லாந்தில் தலாய் லாமா

நெதர்லாந்தில் தலாய் லாமா

540
0
SHARE
Ad

Dalai Lama arrives in Amsterdamஆம்ஸ்டர்டாம், மே 11 – உலகெங்கிலும் உள்ள திபெத்திய மக்களின் ஆன்மீகத் தலைவரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான, தலாய் லாமா, தனது உலக சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக நேற்று நெதர்லாந்தின் தலைநகர் ஆம்ஸ்டர்டாம் சென்று சேர்ந்தார்.

அங்கு தனது மூன்று நாள் வருகையைத் தொடக்கிய அவர், அங்குள்ள திபெத்திய மக்கள் வழங்கிய ஒரு வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அந்த நிகழ்வில் அவர் நோபல் பரிசு பெற்று 25 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு அவருக்கு நினைவுச் சின்னம் ஒன்று வழங்கப்படும் காட்சியை மேலே காணலாம்.

#TamilSchoolmychoice

ஆம்ஸ்டர்டாமில் தனது ஆன்மீக உரையையும் தலாய் லாமா வழங்கினார்.

Dalai Lama arrives in Amsterdam