Home India Elections 2014 ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தி வெற்றி!

ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தி வெற்றி!

482
0
SHARE
Ad

17-1350466596-sonia-600புதுடில்லி, மே 16 – ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தி வெற்றிபெற்றுள்ளார். மற்ற இடங்களில் காங்கிரஸ் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.