Home World Cup Soccer 2014 உலகக் கிண்ண காற்பந்து குழுக்கள் அறிமுகம் # 5 : அர்ஜெண்டினா

உலகக் கிண்ண காற்பந்து குழுக்கள் அறிமுகம் # 5 : அர்ஜெண்டினா

433
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜூன் 2 – உலகக் கிண்ண காற்பந்து போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகின்றது. கடந்த 2010 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற காற்பந்து போட்டியில் ஸ்பெயின் அணி வெற்றியாளராக உலகக் கிண்ணத்தை வென்றது.

அதன் பின்னர், 4 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது வரும் ஜூன் மாதம் 12 -ம் தேதி தொடங்கி ஜூலை 13 -ம் தேதி வரை பிரேசிலில் உலகக் கிண்ண காற்பந்து போட்டிகள் நடைபெறவுள்ளது.

இதில் 32 அணிகள் பங்கேற்கின்றன.

#TamilSchoolmychoice

அறிமுகம் # 5 : அர்ஜெண்டினா 

Argentina

(அர்ஜெண்டினா அணியில் விளையாட இருக்கும் வீரர்கள்)

Alejandro Sabella

(அர்ஜெண்டினா அணியின் பயிற்சியாளர் – அலெஜாண்ரோ சபில்லா)

படம்: EPA